சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் விசு நேற்று மாலை உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஒக்கியம்பேட்டை அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு, திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.