மணல் மாஃபியா தடுக்க இஸ்ரோ உதவியுடன் நடவடிக்கை - பிரகாஷ் ஜவடேகர்

மணல் மாஃபியாக்களை தடுக்க இஸ்ரோ உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
மணல் மாஃபியா தடுக்க இஸ்ரோ உதவியுடன் நடவடிக்கை - பிரகாஷ் ஜவடேகர்
Published on
மணல் மாஃபியாக்களை தடுக்க இஸ்ரோ உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். கோவை மாவட்டம் ஆனைகட்டியில் உள்ள சலீம்அலி ஆராய்ச்சி மையத்துக்கு வந்த அவர், அங்கு புதிய ஆராய்ச்சி கூடத்தை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியார்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், இந்தியாவில், புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி உள்ளதாக கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com