மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் | சிறுவனுக்காக ஒன்று கூடிய டிரைவர்கள்

x

140 கி​.மீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்​ஸ் ஓட்டுநர்

சிறுவனின் கண் சிகிச்சைக்காக கூடலூரிலிருந்து துரிதமாக செயல்பட்டு கோவைக்கு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது


Next Story

மேலும் செய்திகள்