

சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் ஜோதி சித்தார்த்தை மருத்துவமனைக்கு வந்த ஆறு இளைஞர்கள் தாக்கி உள்ளனர் . இதனை கண்டித்து மருத்துவர்கள்
பணி யை புறக்கணித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாயில் முன்பு அமர்ந்து பணி பாதுகாப்பு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . வட்டாட்சியர் மயிலாவதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து தன் பேரில் போராட்டத்தை மருத்துவர்கள் கைவிட்டனர்.