"ரூ.3000 குடுத்தேன்..ஒன்னுமே இல்ல.. ஸ்பீக்கர் போட்டு நாங்க ஆடுனா.. இத விட நல்லாருக்கும்''
"ரூ.3000 குடுத்தேன்..ஒன்னுமே இல்ல.. ஸ்பீக்கர் போட்டு நாங்க ஆடுனா.. இத விட நல்லாருக்கும்'' - பிரபுதேவா Concert.. ரசிகர்கள் கடும் விரக்தி
டிக்கெட் தொகை அதிகமாக பெற்றுக்கொண்டு, நிகழ்ச்சி சரியாக நடத்தப்படவில்லையென, பிரபுதேவா நடன நிகழ்ச்சி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடன இயக்குநரும், நடிகருமான பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகர் தனுஷ், வடிவேலு உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி திருப்தியாக இல்லையென பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Next Story
