Power Star | "விஜய்யை எதிர்ப்பேன்.. நயினார் பண்பானவர்.. அன்பானவர்" மீண்டும் உரசும் பவர் ஸ்டார்

x

நடிகர் விஜயை எதிர்த்து தேர்தலில் நிற்பேன் என்றும், அவருக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன் எனவும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்

நடிகர் விஜயை எதிர்த்து தேர்தலில் நிற்பேன் என்றும், அவருக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன் எனவும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழாவில் நடிகர் பவர் ஸ்டார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயை எதிர்த்து தேர்தலில் தான் போட்டியிட போவதாகவும், பாஜக மாநில தலைவர் அன்பானவர், பண்பானவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்