Power Cut | தொடர் கரண்ட் கட்.. ஆத்திரத்தில் திடீரென மக்கள் செய்த செயலால் பரபரப்பு

Power Cut | தொடர் கரண்ட் கட்.. ஆத்திரத்தில் திடீரென மக்கள் செய்த செயலால் பரபரப்பு

Power Cut | தொடர் கரண்ட் கட்.. ஆத்திரத்தில் திடீரென மக்கள் செய்த செயலால் பரபரப்பு

காஞ்சிபுரம் செவிலிமேட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்தடையை கண்டித்து, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஓரிக்கை–செவிலிமேடு சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com