Erode Current Cut | தவெக பேனரால் கரண்ட் கட்.. இருளில் மூழ்கிய ஊர்

தவெக பேனரால் கரண்ட் கட்.. இருளில் மூழ்கிய ஊர்

Erode Current Cut | தவெக பேனரால் கரண்ட் கட்.. இருளில் மூழ்கிய ஊர் #tvk #currentcut #erode #thanthitv ஈரோடு மாவட்டம் அந்தியூரில்‌ சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், தவெகவினர் வைத்திருந்த பேனர் மின் கம்பி மீது சாய்ந்து விழுந்த‌தால் மின்தடை ஏற்பட்ட‌து... அந்தியூர் அரசு மருத்துவமனை அருகில் தவெகவினர் வாழ்த்து பேனர் ஒன்றை வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் மின்கம்பி மீது பேனர் சாய்ந்ததை அடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com