மத்திய அமைச்சர்களுடன் கோழிப்பண்ணையாளர்கள் சந்திப்பு

தமிழக கோழிப்பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள், நாமக்கல் எம்.பி. சுந்தரம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் தலைமையில், டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்தனர்.
மத்திய அமைச்சர்களுடன் கோழிப்பண்ணையாளர்கள் சந்திப்பு
Published on

தமிழக கோழிப்பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள், நாமக்கல் எம்.பி. சுந்தரம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் தலைமையில், டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்தனர். வெளியுறவு வர்த்தக துறை அமைச்சர் சுரேஷ்பாபு, விவசாய துறை அமைச்சர் ராதாமோகன்சிங் உள்ளிட்டோரை நேரில் சந்தித்த கோழிப்பண்ணையாளர்கள், மானிய விலையில் மக்காச்சோள கழிவுகளை, கோழித்தீவனமாக வழங்கிடுமாறு கோரிக்கை முன்வைத்தனர். இதன்மூலம், கோழிப்பண்ணையாளர்கள் மட்டுமல்லாது, மக்காச்சோள விவசாயிகளும் பயனடைவார்கள் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com