சென்னை சாலையில் ஏற்பட்ட பள்ளம் - சரிசெய்யும் பணி தீவிரம்
திருவான்மியூர் டைடல் பார்க் அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளம்/பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தால் பரபரப்பு/காரில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்/பள்ளம் ஏற்பட்ட இடத்தில் ஜேசிபி மூலம் சீரமைக்கும் பணி தீவிரம்/பள்ளத்தால் டைடல் பார்க் சிக்னல் அருகே போக்குவரத்து இடையூறு
Next Story
