"மதுரையில் ஓட்டை, உடைசலான அரசு பேருந்து.." - அச்சத்தில் பயணிகள்

மதுரை பெரியார் பேருந்துநிலையத்தில் இருந்து ஓட்டை உடைசலான பேருந்துகள் இயக்கப்படுவதாக பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தகரங்கள் பெயர்ந்து, மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படும் பேருந்தில் பயணிக்க பயமாக இருப்பதாக வேதனை தெரிவித்த பயணிகள், அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, காலாவதியான பேருந்துகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com