நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை முதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்

சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை முதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்
Published on
சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள், நாளை முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், 4-வது நடை மேடையை சீரமைக்கும் பணி, நாளை துவங்க உள்ளது. இதனால் நெல்லை, பொதிகை ஆகிய இரண்டு ரயில்களும், நாளை முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com