ஆஜராகாமல் வாய்தா..மத்திய அரசு வழக்கறிஞருக்கு.. அழுத்தமாக சொன்ன கோர்ட்
நிலுவையில் உள்ள வழக்குகள் - மத்திய அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தல்/தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தரை தட்டி நிற்கும் கப்பலின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு பயணிக்க அனுமதிக்க கோரிய வழக்கு/ஏராளமான வழக்குகளில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராவதில்லை - நீதிமன்றம்/கால அவகாசம் மட்டும் கேட்கப்படுவதால் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன - நீதிமன்றம்/மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் முறையாக வழக்குகளில் ஆஜராகி பதில்மனு அளிக்க மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அறிவுறுத்தல்
Next Story
