பைகளில் கட்டி தொங்க விடப்பட்டுள்ள போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட உடலின் பாகங்கள் - அதிர்ச்சியில் மக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில், பிரேத பரிசோதனை முடித்த உடலின் உறுப்புகள் பாதுகாப்பற்ற முறையில் பைகளில் கட்டி வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சீனிவாசனிடம் கேட்கலாம்..
Next Story
