நாகை: தேர்தல் விதிமுறை மீறி சுவரொட்டி - சுவரொட்டியை கிழித்த காவல்துறை

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் தேர்தல் நடத்தை விதிமீறி ஓட்டப்பட்டிருந்த சுவரொட்டியை அகற்றிய காவல்துறையினருடன் அ.தி.மு.கவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாகை: தேர்தல் விதிமுறை மீறி சுவரொட்டி - சுவரொட்டியை கிழித்த காவல்துறை
Published on
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் தேர்தல் நடத்தை விதிமீறி ஓட்டப்பட்டிருந்த சுவரொட்டியை அகற்றிய காவல்துறையினருடன் அ.தி.மு.கவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குச்சவாடியின் கதவு, சுவரில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின், நோட்டீஸை போலீசார் கிழித்து எறிந்தனர். இதனால் அக்கரைப்பேட்டை வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
X

Thanthi TV
www.thanthitv.com