கைது செய்ய வாய்ப்பு? - மதுரை ஆதீனம் எடுத்த முடிவு
முன் ஜாமின் கோரி மதுரை ஆதினம் மனு/முன் ஜாமின் கோரி மதுரை ஆதினம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் /மதுரை ஆதினம் தாக்கல் செய்த மனு வரும் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர வாய்ப்பு/சென்னையில் நடந்த கார் மோதிய விபத்து குறித்து மதுரை ஆதினம் பேசிய விவகாரம்/இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மதுரை ஆதினம் மீது சென்னை சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு /இந்த வழக்கில் கைது செய்ய வாய்ப்பிருப்பதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் - மதுரை ஆதினம்
Next Story
