போரூர் பூர்விகா கிளையில் புதிய லெனோவா AI மடிக்கணினி அறிமுகம் #Porur #Poorvika #Lenovo #AILaptop #thanthitv சென்னை போரூர் அருகே உள்ள பூர்விகா கிளையில், பூர்விகா மற்றும் லெனோவா இணைந்து புதிய அதிநவீன AI மடிக்கணினியை அறிமுகப்படுத்தினர்