IT ஊழியர்கள் பல வருசம் காத்துக்கிடந்த போரூர் மெட்ரோ ரெடி... சோதனை ஓட்டம் வெற்றி
IT ஊழியர்கள் பல வருசம் காத்துக்கிடந்த போரூர் மெட்ரோ ரெடி... சோதனை ஓட்டம் வெற்றி
சென்னை போரூரிலிருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரயிலின் மூன்றாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. இதுபற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் சதீஷ் வழங்க கேட்கலாம்.
Next Story