பிரபல யூடியூபர் மீது மனைவி வரதட்சணை புகார்
பிரபல யூடியூபர் மீது மனைவி வரதட்சணை புகார்
பிரபல டெக் யூடியூபர் சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மனைவி வரதட்சணை புகார் கொடுத்ததால் பரபரப்பு*
திருமணத்தின் போது வரதட்சணையாக 30 பவுன் நகை 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்த நிலையில் மேலும் 20 பவுன் நகை கேட்டு மனைவியை வீட்டிற்கு அனுப்பியதாக புகார்
Next Story