பிரபல ரவுடி டாக் ரவி கொலை முயற்சி வழக்கில் கைது

மதுரையை அடுத்த திருமங்கலத்தில், பிரபல ரவுடி DOG ரவியை கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
பிரபல ரவுடி டாக் ரவி கொலை முயற்சி வழக்கில் கைது
Published on

மதுரையை அடுத்த திருமங்கலத்தில், பிரபல ரவுடி DOG ரவியை கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்தனர். எர்ரமலம்பட்டி சேர்ந்த பீட்ராமன் என்பவர், தான், கடனாக கொடுத்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை கேட்ட போது, DOG ரவி பீர் பாட்டிலால் கொலை செய்ய வந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து DOG ரவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com