பூர்விகா அப்ளையன்சஸ் நிறுவனத்தின்.. 28-வது கிளை திறப்பு

x

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள நேரு வீதியில், பூர்விகா அப்ளையன்சஸ் நிறுவனத்தின் 28-வது கிளை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு உள்ளது. பூர்விகா அப்ளையன்சஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யுவராஜ் நடராஜன், நிர்வாக இயக்குனர் கன்னி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தனர். மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில், தரமான வீட்டு உபயோகப் பொருட்களுக்கு சிறப்பான பரிசு பொருட்கள் உள்ளதாக பூர்விகா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்