பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த மருத்துவமனை மூடப்பட்டது. மருத்துவ மனை முழுவதும் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்தனர்.