Poondi Lake | Chennai Rains | கடல் போல் மாறிய பூண்டி ஏரி...சீறி பாயும் கொசஸ்தலை ஆறு -வெளியான அலர்ட்

x

“பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு 7,500 கன அடியாக அதிகரிப்பு“/பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் திறப்பு அதிகரிப்பு/6,500 கன அடியில் இருந்து 7,500 கன அடியாக நீர் திறப்பு அதிகரிப்பு/கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்