

கரூர் மாவட்டம் பூலாம்வலசு பகுதியில் கடந்த 2 நாட்களாக சேவல் கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சேவல் உரிமையாளர்கள் சேவல்களுடன் போட்டியில் ஈடுபட்டனர். விடுமுறை மற்றும் கடைசி நாள் என்பதால் போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் கூடினர்.