8 வழிச்சாலை தீர்ப்புக்கு ஏற்றாற்போல அரசு நடவடிக்கை எடுக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்

8 வழிச்சாலை தீர்ப்புக்கு ஏற்றாற்போல அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

8 வழிச்சாலை தீர்ப்புக்கு ஏற்றாற்போல அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் வழிபட்ட பின் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார். மேலும், அய்யாக்கண்ணு பாஜகவின் புரிந்து கொண்டும் போட்டியிடுகிறார் என்றும், அவருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com