திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட தற்காலிக பெண் ஊழியர் ராஜேஸ்வரி, 16 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...