இந்தப்பக்கம் போறீங்களா..? மூச்சுமுட்டும் சென்னை... ஸ்தம்பித்த டிராஃபிக் - மலைக்க வைக்கும் காட்சி
பொங்கல் பண்டிகை முடிந்து, தென் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வாகனங்களில் சென்னை திரும்புவதால், செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.. அந்த காட்சிகளை பார்க்கலாம்...
Next Story
