கரும்பு விளைச்சல் அமோகம் : உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தின் கிராம பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் அமோக விளைச்சலுடன் அறுவடைக்கு தயாராக உள்ளன.
கரும்பு விளைச்சல் அமோகம் : உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
Published on
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தின் கிராம பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் அமோக விளைச்சலுடன் அறுவடைக்கு தயாராக உள்ளன. 10 கரும்புகள் அடங்கிய கட்டு ஒன்று 350 ரூபாய் வரை விலை போவதால் , விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com