"பொங்கல் பண்டிகை 29,213 சிறப்பு பேருந்துகள்" : சிரமம் இன்றி செல்ல விரிவான ஏற்பாடுகள்

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களின் வசதிக்காக மொத்தம் 29 ஆயிரத்து 213 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
X

Thanthi TV
www.thanthitv.com