Kilambakkam | பொங்கல் ஸ்பெஷல் பஸ் - "கூட்டம் இல்லாத அளவுக்கு பஸ் வசதி" - மக்கள் சொல்லும் கருத்து
பொங்கல் ஸ்பெஷல் பஸ் - "கூட்டம் இல்லாத அளவுக்கு பஸ் வசதி" - மக்கள் சொல்லும் கருத்து
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது..
Next Story
