Pongal | பொங்கல் கொண்டாடிய தூய்மை பணியாளர்கள்

x

தூய்மை பணியாளர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

தூய்மை பணியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கோவை மாவட்டம் சூலூரில், பொங்கல் பண்டிகைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில், தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்று உற்சாகம் அடைந்தனர். இறுதியில், அவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்