பொங்கல் பரிசுத்தொகை - "எங்களுக்கும் கொடுத்தால் நல்லா இருக்கும்" - கோரிக்கை வைத்த நபர்

x

தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகை அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ள பொதுமக்கள், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்