ஒரே நாளில் ஒரே இடத்தில் குவிந்த 4 ஆயிரம் பேர்.. ஸ்தம்பித்த முட்டுக்காடு
காணும் பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னை கோவளம் அருகே உள்ள முட்டுக்காடு படகு குழாமில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஸ்பீட் போட், விசைப்படகு, வாட்டர் ஸ்கூட்டரில் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்...
Next Story