#JUSTIN | பொங்கல் பரிசுத்தொகை..சென்னை ஹைகோர்ட் அதிரடி | Chennai Highcourt | Pongal

x

பொங்கல் தொகுப்புடன் 2000 ரூபாய் ரொக்கம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு - சென்னை உயர்நீதிமன்றம்

பொங்கல் தொகுப்புடன் 2000 ரூபாய் ரொக்கம் வழங்க கோரிய முறையீட்டில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2000 ரூபாய் ரொக்க பணம் வழங்கக் கோரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ், வழக்கு தாக்கல் செய்திருந்தார்

வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் லட்சுமிநாராயணன் அமர்வில் வழக்கறிஞர் மோகன்தாஸ் முறையீடு


Next Story

மேலும் செய்திகள்