Pongal | Pongal Token | பொங்கல் பரிசு தொகுப்பு - டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

x

நெல்லையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியது. வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன்களை வழங்கி வருகின்றனர்.

இதேபோல மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்