சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில், இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்ட நிலையில், தாமதமாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்கள், கல்லூரி வாயில் முன்பு முழக்கத்தில் ஈடுபட்டனர்...
கூடுதல் தகவல்களை செய்தியாளர் சசிதரன் வழங்க கேட்கலாம்...