Pongal gift | TN Govt | இதுவரை இத்தனை கோடிகளா..தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசு..
இதுவரை 1.86 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் ரொக்கத்தொகை விநியோகம்
இதுவரை ஒரு கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்க தொகை விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
Next Story
