பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து ஆலோசித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - செல்லூர் ராஜூ

ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுத் தொகை தொடர்பான நீதிமன்ற உத்தரவை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com