ரேஷன் கடைகளில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் உலா வரும் மீம்ஸ்கள்.