பரமக்குடி கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலம்

x

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கல்லூரி மாணவ - மாணவிகள், ஆசிரியர்களுடன் ஆட்டம் பாட்டத்துடன் சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்