முதல்வர் கையால் பொங்கல் தொகுப்பு... "இத நாங்க எதிர்பார்க்கவே இல்ல.." - டபுள் ஹாப்பி-ல் பெண்கள்

x

வெள்ள நிவாரணத் தொகையாக 6 ஆயிரம் ரூபாயை ஏற்கனவே வழங்கிய நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பினையும் முதலமைச்சர் வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பொதுமக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்