Pongal | Chennai | சொந்த ஊர் போறீங்களா? சென்னையில் மொத்தமாக மாறிய ரூட்.. இந்த வாகனங்களுக்கு தடை

x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை ஜிஎஸ்டி சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை - தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அறிவிப்பு

சென்னை ஜி.எஸ்.டி சாலையை இணைக்கும் பம்மல்-குன்றத்தூர் உள்ளிட்ட சாலைகள்

மதியம் 2 மணி முதல் அதிகாலை 2 மணி வரை, கனரக வாகனங்கள் செல்ல தடை

வண்டலூர், கேளம்பாக்கம் நல்லம்பாக்கம் கிரஷர் சந்திப்பை நோக்கி வரும் வாகனங்கள்

கீரப்பாக்கம் வழியாக காரணைப்புதுச்சேரி (அ) வெங்கம்பாக்கம் வழியாக திருப்பிவிடப்படும்

குன்றத்தூர் வெளிவட்டச் சாலையிலிருந்து தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள்

மாதா பொறியியல் கல்லூரி சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்படும்

ஒரகடத்திலிருந்து தாம்பரம், மதுரவாயல் பகுதியிலிருந்து வரும் கனரக வாகனங்கள்

முடிச்சூர் சாலை வெளிவட்டச் சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும்

மதுரவாயல், ECR, OMR, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள்

முடிச்சூர் சாலை - வெளிவட்டச் சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும்.


Next Story

மேலும் செய்திகள்