Pongal Celebration | Nellai | நெல்லையில் சூடுபிடிக்கும் பொங்கல் வியாபாரம்
பொங்கல் பண்டிகைக்காக நெல்லை மாநகர பகுதியில் உள்ள பாத்திரகடை,ஜவுளி கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை தீவிரம்
புதுமன தம்பதிகளுக்கு சீர்வரிசைக்கொடுக்க பாத்திரங்கள் வாங்கவும் புதிய துணிகள் வாங்கவும் பொதுமக்கள் ஆர்வம்
கரும்பு,மஞ்சள் போன்ற பொருட்கள் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது
Next Story
