Pongal Celebration | ``அப்பா..அப்பா..’’ உற்சாகப்படுத்திய குழந்தைகள் - அணு அணுவாக பிரிந்த அப்பா உயிர்

x

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே நடந்த பொங்கல் நீச்சல் போட்டியில் பங்கேற்ற கூலித்தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்