Pongal 2026 | Railway | பொங்கலுக்கு ஊருக்கு போக ரெடியா மக்களே.. ரயில்வே கொடுத்த ஹாப்பி நியூஸ்
பொங்கல் பண்டிகை - ஜனவரி 9ஆம் தேதிக்கு ரயில் முன்பதிவு தொடக்கம் பொங்கல் பண்டிகைக்காக முன்கூட்டியே சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. ஜனவரி 9ஆம் தேதி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டவர்கள் இன்றும், 10 ஆம் தேதி செல்பவர்கள் நாளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Next Story
