#Breaking : அரும்புவதற்குள் பொசுங்கிய சிறுமி... பெற்றோர் எடுத்த கடின முடிவு... வீட்டில் போலீஸ் குவிப்பு... தொடரும் பதற்றம்

x

புதுச்சேரி சிறுமி படுகொலை சிறுமியின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த பெற்றோர்

குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில் உடலை பெற்றுக் கொண்ட பெற்றோர்

வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிறுமியின் உடலை பார்த்து கதறி அழும் உறவினர்கள்

வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிறுமியின் உடல்


Next Story

மேலும் செய்திகள்