பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு : மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதில், மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதில், மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இல்லாத விஷயங்களை பெரிதாக்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com