பண விநியோகத்தை தடுத்தால் தோல்வி பயம் என கூறுவதா? - பொன்.ராதாகிருஷ்ணன்

பணத்தை குவித்து வைத்து விநியோகம் செய்பவர்களை தடுத்தால், அதனை தோல்வி பயம் என்று கூறிவது சரியல்ல என்று கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பணத்தை குவித்து வைத்து விநியோகம் செய்பவர்களை தடுத்தால், அதனை தோல்வி பயம் என்று கூறிவது சரியல்ல என்று கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com