"பொன் மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" - ஹெச்.ராஜா

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக புகார் அளித்த காவல்துறை அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com