

தஞ்சை அரண்மனையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 200 க்கும் மேற்பட்ட கற்சிலைகள், 300 க்கும் மேற்பட்ட உலோகச் சிலைகள் மற்றும் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் பாரமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 15 க்கும் மேற்பட்ட காவலர்கள் கொண்ட குழுவினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிலைகளின் தொன்மை தன்மை மற்றும் சிலைகள் எந்த பகுதியை சேர்ந்த என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.